நயன்தாரா, சமந்தா வீடுகளில் சோதனை!

Bookmark and Share

நயன்தாரா, சமந்தா வீடுகளில் சோதனை!

இன்று விஜய் உட்பட நடிகை நயன்தாரா, சமந்தா வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

விஜய், சமந்தா, நயன்தாரா உட்பட மொத்தம் 25 இடங்களில் சோதனை நடைபெற்றுகொண்டிருக்கிறது.

விஜயின் நீலாங்கரையில் உள்ள வீடு, மற்றும் அலுவலகம், நயன்தாராவின் கொச்சியில் உள்ள வீடு என அனைத்து இடங்களிலும் சோதனை நடக்கிறது. வருமான வரி கட்டாததால் தான் இந்த சோதனை என கூறப்படுகிறது.

நாளை விஜயின் புலி வெளியாகும் நிலையில் விஜயின் வீட்டில் இந்த சோதனை நடப்பது குறுப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions