நயன்தாராவை எப்படியாவது அழைத்து சென்றுவிடுவேன்- பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்

Bookmark and Share

நயன்தாராவை எப்படியாவது அழைத்து சென்றுவிடுவேன்- பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்

நயன்தாரா சோலோ ஹீரோயினாக கலக்கி வருகின்றார். இவர் நடிப்பில் நேற்று வந்த டோரா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவர் அடுத்து யுவன் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் வாசு பக்னானி இணைந்து தயாரிக்கும் கொலையுதிர் காலம் படத்தில் நடிக்கின்றார்.

இவர் ‘தமிழில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை நயன்தாரா. கொலையுதிர் காலம் நாங்கள் தமிழில் தயாரிக்கும் முதல் படம்.

அவரை எப்படியாவது பாலிவுட்டிற்கு அழைத்து செல்வேன்’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
நயன்தாரா படத்தின் உரிமையை கைப்பற்றிய த்ரிஷா நிறுவனம்
கதையை மாற்ற நினைத்த இயக்குனரை தடுத்த நயன்தாரா
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த நயன்தாரா
நயன்தாரா காதலனை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள்- இப்படி ஒரு சோதனையா?
நயன்தாராவின் ‘டோரா’ படத்தில் போராடி வாய்ப்பு பெற்றேன்: வெற்றி
நிஜத்தில் உதவி இயக்குனரான நயன்தாரா
தனுஷை அடுத்து தோழி நயன்தாராவுக்கும் புரமோஷன்
டோராவுக்கு பிறகு போனி ஆகாத நயன்தாரா- இப்படி ஒரு சோதனையா?
மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பிய நயன்தாரா- நடுவில் நடந்தது என்ன?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions