ஜனவரியில் லண்டன் செல்லும் நயன்தாரா – காரணம் இதுதான்!

Bookmark and Share

ஜனவரியில் லண்டன் செல்லும் நயன்தாரா – காரணம் இதுதான்!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் பெயரிடாத படம், டோரா, அறம், இமைக்கா நொடிகள், என பல படங்களில் நடித்து வருகிறார்.

இதுபோக சக்ரி டோலெட்டி இயக்கத்தில் ‘கொலையுதிர் காலம்’ எனும் ஆக்சன் படத்திலும் இவர் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் லண்டனில் தொடங்கி முழுக்க முழுக்க அங்கேயே படமாக உள்ளதாம். இதற்காக நயன்தாரா ஜனவரி மாதம் முழுவதும் லண்டனில் இருப்பார் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
நயன்தாரா படத்தில் வில்லனாக பிரபுதேவா? ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு
நாளுக்கு நாள் நயன்தாராவுக்கு மவுசு அதிகரிப்பது ஏன் தெரியுமா?
டோரா படத்துக்காக கொள்கையை மாற்றிய நயன்தாரா- போட்டிபோடும் ரசிகர்கள்
நான் நயன்தாராவுக்கு ஜோடியா? சூரி கொடுத்த பதில்
நயன்தாராவின் டோரா படத்திற்காக பிரம்மாண்ட பிளான்! போட்டோ உள்ளே
‘டோரா’ படத்துக்கு தடை கேட்டு வழக்கு 28-ந் தேதி விசாரணை
கடும் அப்செட்டில் நயன்தாரா, அப்படிப்பட்ட படம் இல்லைங்க
‘டோரா’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு: தயாரிப்பாளர் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
நயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்
நயன்தாரா இடத்தில் தமன்னா: வில்லனாகும் பிரபுதேவா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions