என்றுமே மவுசு குறையாத நயன்தாரா!

Bookmark and Share

என்றுமே மவுசு குறையாத நயன்தாரா!

ஐயா படத்தில் அறிமுகமான போதே பெண்மணி தோற்றத்தில்தான் இருந்தார் நயன்தாரா. அதன்பிறகு பெரிய வெற்றிப்  படமான சந்திரமுகியில் கூட இருந்தாரே தவிர பெரிய வேடமில்லை. சிறிய வேலைக் காரப் பெண் போலவே வருவார்.

அவர் பெரிதாக நடிப்பவரும் அல்ல.அன்றுமுதல் அண்மை ப்படமான மாசு வரை பெரும்பாலும் வந்துதான் போகிறார்.ஆனால் சந்திரமுகிக்குப் பின் நயன்தாரா காட்டில் அடைமழை பெய்தது. பல படங்களில் நடித்தார். பலருடன் கிசு கிசுக் கப்பட்டார்.

பிரபுதேவா வாழ்க்கையில் புயல் அடித்தது. லவ், ப்ரேக் அப் என்று லேட்டஸ்ட் சினிமாக் கதை போல எல்லாமும் நடந்தன. இருந்தாலும் நயன்தாராவின் மவுசு குறையவில்லை. பல இளைய கதாநாயகர்களும் அவருடன் நடிக்க கியூவில் நிற்கிறார்கள். சம்பளம் 3 கோடிவரை உயர்த்தி விட்டாராம்.

படம் சம்பந்தமான எந்த விளம்பர நிகழ்ச்சிகளுக்கும் விழாக்களுக்கும் வரமாட்டார். விருப்பப்பட்டால் நட்புக்காக ஆர்யா மாதிரி நடிகரின் விழாக்களுக்கு மட்டும் வருவார். இருந்தாலும் மலையாளம், தெலுங்கில் படம் வெளியானால் வியாபாரத்துக்கு உதவுமே என்று கால்ஷீட்டுக்கு நிற்கிறார்கள். 

 


Post your comment





Related News
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions