நயன்தாராவை கண்டுகொள்ளாத கேரளத்து ரசிகர்கள்!

Bookmark and Share

நயன்தாராவை கண்டுகொள்ளாத கேரளத்து ரசிகர்கள்!

நயன்தாரா தமிழில் அதிகமான படங்களில் நடித்துள்ள போதும், தாய்மொழியான மலையாளத்திலும் இதுவரை 8 படங்களில் தான் நடித்திருக்கிறார். அதில் சில படங்கள் மெகா ஹிட்டாகின.

தற்போது பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் ஒருநாள் கேரளா சென்ற அவர் அங்குள்ள ஒரு கடை திறப்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தாராம்.

ஆனால், அந்த வழியே சாலைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் சென்று கொண்டிருந்தபோதும், நயன்தாராவை பெரிதாக கண்டுகொள்ளவில்லையாம்.  அதைப்பார்த்து நயன்தாராவுக்கு பெரிய ஆச்சர்யமாம்.

காரணம், இதுவே சென்னை அல்லது ஐதராபாத்தாக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் என்னை சூழ்ந்து கொள்வார்கள். பல சமயங்களில் என்னைப்பார்க்க கூட்டம் கூடியதால் கூட்டத்தை விரட்டியடிக்க போலீசார் தடியடிகூட நடத்தியிருக்கிறார்கள்.

ஆனால் என் தாய்மொழி மக்களோ என்னை கண்டுகொள்ளவே இல்லை. இது மனசுக்கு வருத்தமளிக்கிறது என்று பீல் பண்ணினாராம்.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions