அடுத்த விஜயசாந்தி நயன்தாரா

Bookmark and Share

அடுத்த விஜயசாந்தி நயன்தாரா

நடிகை விஜயசாந்தி, தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற அந்தஸ்துடன் வலம் வந்தவர். இவருக்காகவே தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் கதைகள் எழுதப்பட்டன. இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் கதாநாயகியாக அவர் இருந்தார்.

1௦ வருடங்கள் கடந்தும் தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘தனி ஒருவன்,’ ‘மாயா’ ஆகிய 2 வெற்றி படங்களும் இவருடைய அந்தஸ்தை மேலும் உயர்த்தியுள்ளன.

ஒரு படத்துக்கு இரண்டரை கோடி சம்பளம் வாங்கி வரும் நயன்தாரா, தற்போது விஜயசாந்தி இடத்தை பிடித்து விட்டதாகவும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்றும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions