நீண்ட இடைவெளிக்கு பிறகு உதட்டு முத்த காட்சியில் நடித்த நயன்தாரா!

Bookmark and Share

நீண்ட இடைவெளிக்கு பிறகு உதட்டு முத்த காட்சியில் நடித்த நயன்தாரா!

‘அம்பாசமுத்திரம் அம்பானி’ இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடித்திருக்கும் ஆக்ஷன் படம் திருநாள். அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இப்படத்தில் வரும் ஒரு காட்சியில், சிறுவர்களை தன் கன்னத்தில் முத்தமிட சொல்வார் நயன்தாரா. அதில் ஒரு சிறுவன், நயன்தாரா உதட்டில் முத்தம் கொடுப்பார். இந்த காட்சி ரசிகர்களிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions