நயன்தாரா ஏன் இப்படி மாறினார்? ஆச்சரியத்தில் திரையுலகம்!

Bookmark and Share

நயன்தாரா ஏன் இப்படி மாறினார்? ஆச்சரியத்தில் திரையுலகம்!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். தமிழ் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் இவருக்கு மிகப்பெரிய மவுசு உண்டு.

இந்நிலையில் இவர் தற்போது அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் டோரா எனும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் வழக்கத்துக்கு மாறாக மிகவும் ஜாலியாக எல்லோருடனும் சிரித்து பேசி வருகிறாராம் நயன்தாரா. கடந்த சில ஆண்டுகளாக நயன்தாரா எந்த படப்பிடிப்பிலும் இப்படி இருந்ததில்லையாம்.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions