நயன்தாரா படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Bookmark and Share

நயன்தாரா படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

நடிகை நயன்தாரா அடுத்ததாக அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கும் ஒரு ஹாரர் திரல்லர் படத்தில் நடிக்கப்போவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் சற்குணம் தயாரிக்கும் இப்படத்தை நேமிசந்த் ஜபக் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளனர்.

 


Post your comment





Related News
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions