இரண்டு நாள் கால்ஷீட்டுக்கு நயன்தாரா சம்பளம் 4 கோடி.?

Bookmark and Share

இரண்டு நாள் கால்ஷீட்டுக்கு நயன்தாரா சம்பளம் 4 கோடி.?

நயன்தாராவுக்குப் பிறகு அனுஷ்கா, சமந்தா, காஜல் அகர்வால், லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா, எமி ஜாக்சன் என எத்தனையோ நடிகைகள் வந்துவிட்டனர்.

ஆனாலும் நயன்தராவின் நட்சத்திர நாற்காலியை அசைக்க முடியவில்லை. திரைப்படங்களில் நடிக்க கோடிகளில் சம்பளம் வாங்குகிறார் நயன்தாரா. அதுமட்டுமல்ல ஒரு படத்துக்கும் அடுத்தப்படத்துக்கும் குறைந்த பட்சம் 30 லட்சம் சம்பளத்தை உயர்த்திவிடுகிறார்.

எவ்வளவு அதிக சம்பளம் கேட்டாலும் நயன்தாரா கேட்பதை கொட்டிக் கொடுக்க உதயநிதி போன்ற தயாரிப்பாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள். அதனாலோ என்னவோ தேடி வருபவர்களிடம் செமத்தியாய் பில்லைப்போட்டுக் கொண்டிருக்கிறார்.

பிரபல நகைக்கடை விளம்பரத்துக்காக சமீபத்தில் நயன்தாராவை ஒப்பந்தம் செயதுள்ளனர். சம்பளம் எவ்வளவு தெரியுமா? இரண்டு நாள் படப்பிடிப்புக்கு நான்கு கோடி சம்பளம் என்று பேசிக்கொள்கிறார்கள்!


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions