நயன்தாரா படத்தில் பாடும் எந்திரன் பாடகி!

Bookmark and Share

நயன்தாரா படத்தில் பாடும் எந்திரன் பாடகி!

நடிகை நயன்தாரா அடுத்ததாக அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கும் ஒரு ஹாரர் திரல்லர் படத்தில் நடிக்கப்போவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

சற்குணம் தயாரிக்கும் இப்படத்தை நேமிசந்த் ஜபக் வெளியிடவுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளனர்.

மேலும் ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘இரும்பிலே ஓர் இருதயம்’ பாடலில் ராப்பிங் பாடிய பிரபல பாடகி லேடி காஷ் இதில் ஒரு பாடலை பாடவிருக்கிறாராம். இந்த பாடல் இப்படத்துக்கு பெரும் பலமாக இருக்கும் என இசையமைப்பாளர்கள் இருவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions