என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க? நயன்தாராவால் புலம்பும் ரசிகர்கள்

Bookmark and Share

என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க? நயன்தாராவால் புலம்பும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவால் தற்போது ரசிகர்கள் அனைவரும் புலம்பி வருகின்றனர். தில்லான நடிகை நீங்க இப்படி பண்ணலாமா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் வலியுறுத்தி திரையுலக பிரபலங்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஜினி, கமல், விஜய், சூர்யா என பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் பெரும்பாலான நடிகைகள் கலந்து கொள்ளவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நயன்தாரா இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் மேக்கப் போட்டு கொண்டு ஷூட்டிங்கிற்கு போக நேரம் இருக்கும் போது மக்களுக்காக போராட நேரம் ஒதுக்க முடியாதா எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Post your comment





Related News
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
நயன்தாராவிற்காக சிவாவிடம் கோரிக்கை வைத்த அஜித் - வெளிவராத விஸ்வாச ரகசியம்.!
கேங்ஸ்டர் காமெடி படத்தில் நயன்தாரா
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
பொது மேடையில் தன்னுடைய காதலனுக்காக நடிகை நயன்தாரா செய்த விஷயம்
ப்ப்பா.. நயன்தாராவா இது? வியப்பில் ரசிகர்கள் - வைரலாகும் கியூட் புகைப்படம்.!
இன்று நயன்தாராவின் ரசிகர்களுக்கு செம்ம விருந்து !
மீண்டும் தள்ளி போகும் விஸ்வாசம்? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் - என்ன நடந்தது?
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக இவரா? - அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்.!
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions