சங்கத்துக்காக அட்ஜஸ்ட் பண்ணும் நயன். ஏ யப்பா!

Bookmark and Share

சங்கத்துக்காக அட்ஜஸ்ட் பண்ணும் நயன். ஏ யப்பா!

நயன்தாரா ஒரு பாலிசி எடுத்தார். அந்த பாலிசியினால் பிழைத்தது என்னவோ கீர்த்தி சுரேஷ் தான். அவர் காட்டில் மழை பெய்ய காரணமான அந்த பாலிசி – யங் ஹீரோக்களோடு கூட நடிப்பேன், ஆனா, சீனியர் ஹீரோக்களுக்கு ஹீரோயினா நடிக்க மாட்டேன். ஹீரோயின் ஓரியண்டட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.

அதனால், சூர்யா,விக்ரம் போன்ற நடிகர்களின் வாய்ப்புகள் கீர்த்திக்கு போனது.

இமைக்கா நொடிகள்,டோரா ,அறம் , கொலையுதிர் காலம் போன்ற ஹீரோயின் ஓரியண்டட் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும் நயன், ஒரு சீனியர் ஹீரோவுக்கு எஸ் சொல்லி உள்ளாராம்.

விக்ரமை இயக்குவதாக கூறிய  பிரம்மன் சாக்ரடீஸ் தற்போது விஷாலை இயக்கப்போகிறாராம். இதில் தான் நயன்தாரா நடிக்கிறாராம்.


Post your comment





Related News
கதையை மாற்ற நினைத்த இயக்குனரை தடுத்த நயன்தாரா
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த நயன்தாரா
நயன்தாரா காதலனை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள்- இப்படி ஒரு சோதனையா?
நயன்தாராவின் ‘டோரா’ படத்தில் போராடி வாய்ப்பு பெற்றேன்: வெற்றி
நிஜத்தில் உதவி இயக்குனரான நயன்தாரா
தனுஷை அடுத்து தோழி நயன்தாராவுக்கும் புரமோஷன்
டோராவுக்கு பிறகு போனி ஆகாத நயன்தாரா- இப்படி ஒரு சோதனையா?
மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பிய நயன்தாரா- நடுவில் நடந்தது என்ன?
மீண்டும் விஜய் சேதுபதி படத்தில் நயன்தாரா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions