பிரபல நட்சத்திர ஹோட்டலில் பிரச்சனை..நயன்தாராவை வெளியேற்றிய நிர்வாகம்!

Bookmark and Share

பிரபல நட்சத்திர ஹோட்டலில் பிரச்சனை..நயன்தாராவை வெளியேற்றிய நிர்வாகம்!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. இவரின் நடிப்பில் சென்ற வாரம் வெளியான திருநாள் திரைப்படமும் வெற்றி லிஸ்டில் இணைந்துவிட்டது. நாளை தெலுங்கில் பாபு பங்காரம் திரைப்படமும் வெளியாகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா சம்பந்தமான ஒரு செய்தி ஆந்திர ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அதாவது, நயன்தாரா ஹைதராபாத்தில் தங்கியிருந்த ஒரு பிரபல ஹோட்டலில் அந்த நிர்வாகத்துக்கும் நயனுக்கும் இடையே பெரிய சண்டை நடந்தததாகவும் இதனால் நயனை உடனே ரூமை காலி செய்துவிட்டு வெளியே போகும்படி ஹோட்டல் நிர்வாகம் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. அதுமட்டுமின்றி இனி நயன்தாராவுக்கு இந்த ஹோட்டலில் எப்போதும் ரூம்ஸ் தரமுடியாது எனவும் நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறதாம்.

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஒருவேளை பாபு பங்காரம் படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினரே இந்த செய்தியை கிளப்பிவிட்டிருப்பார்களோ.

பாபு பங்காரம் தமிழில் செல்வி என்ற பெயரில் நாளை தமிழகம் முழுவதும் வெளியாகிறது.


Post your comment





Related News
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions