ஒரே நாளில் 3 மடங்கான அறம் வசூல், வியந்து போன கோலிவுட் – வசூல் நிலவரம் இதோ.!

Bookmark and Share

ஒரே நாளில் 3 மடங்கான அறம் வசூல், வியந்து போன கோலிவுட் – வசூல் நிலவரம் இதோ.!

நயன்தாரா நடிப்பில் கோபி நைனார் இயக்கத்தில் உருவாகி இருந்த அறம் படம் உலகம் முழுவதும் கடந்த வெள்ளிகிழமை (நவம்பர் 1௦) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ 1 கோடி வசூல் செய்திருந்தது, ஆரம்பத்தில் படத்திற்கு குறைவான கூட்டமே இருந்து வந்தது, விமர்சனங்கள் பாசிடிவ்வாக வந்ததால் முதல் நாள் மாலையில் இருந்தே கூட்டம் குவியத் தொடங்கியது.

இதனையடுத்து தற்போது படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி கோலிவுட் வட்டரதையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம் படம் இரண்டம் நாள் மட்டும் ரூ 2.8 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions