வெள்ளத்தால் பாதிக்க பட்ட பெண்களுக்கு உதவிய நயன்தாரா!

Bookmark and Share

வெள்ளத்தால் பாதிக்க பட்ட பெண்களுக்கு உதவிய நயன்தாரா!

பல வருடங்களாக தமிழ் திரை படங்களில் கொடிக்  கட்டி பறக்கும்  நயன்தாரா Sahodarikku Sasneyam (To sister,with love) என்ற அமைப்பின் மூலமாக பிரபல மலையாள பத்திரிகை ஒன்றின் வாயிலாக சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்க பட்ட பெண்களுக்கு சில பிரத்தியேகமான உதவி பொருட்களை சென்னைக்கு அனுப்பி உள்ளார். 

1000 பேருக்கு உதவக்  கூடிய இந்த உதவி  பொருட்கள் , உடைகள்  மற்றும் சுகாதார சம்மந்தப் பட்ட பொருட்களாகும்.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions