வீட்டிலேயே ஸ்வீட் தயார்செய்து விற்கும் நயன்தாரா..!

Bookmark and Share

வீட்டிலேயே ஸ்வீட் தயார்செய்து விற்கும் நயன்தாரா..!

பாடிகார்டு படம் மூலம் தனது நடிப்பை இன்னும் மெருகேற்றிய இயக்குனர் சித்திக் மீது நயன்தாராவுக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. தமிழில் வரிசையாக படங்கள் வந்த போதிலும், மீண்டும் சித்திக் இயக்கத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் படம் மூலம் மலையாளத்திற்கு விசிட் அடித்திருப்பதும் அதனால் தான்.

இந்தப்படத்தில் மிக உயரிய படிப்பை படித்தவராக நயன்தாரா நடித்திருக்கிறார். ஆனால் படிப்பிற்கேற்ற வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தரமான ஸ்வீட்களை தயார் செய்து விற்பனை செய்து, அதன் மூலம் வாழ்க்கையை ஓட்டுபவராக நடித்திருக்கிறார்.

பெரும்பாலும் சுயநல மனிதர்களையே சந்தித்து வெறுப்பில் இருக்கும் கோடீஸ்வரரான மம்முட்டியின் வாழ்க்கையில் அவருக்கு பாசிட்டிவ் எனர்ஜி ஊட்டுவதாக நயன்தாராவின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions