குழந்தைக்காகப் போராடும் நயன்தாரா!

Bookmark and Share

குழந்தைக்காகப் போராடும் நயன்தாரா!

நயன்தாரா என்றாலே கிசுகிசுக்களுக்குப் பஞ்சமிருக்காது ஆனால் அவர் நடித்துள்ள மாயா படத்தின் கதை என்ன என்று கிசுகிசுக்கள் பரவ முடியாதபடி ,கதை வெளியே தெரியாமலேயே படப்பிடிப்பில் நடிகர்கள் எல்லாரும் நடித்து உள்ளனர்.

படத்தில் ஒவ்வொருவருக்குண்டான பகுதியை மட்டும் தனித்தனியாக எடுத்து உள்ளார் இயக்குநர். சேர்ந்து நடிக்கும் பகுதி மிகவும் குறைவு.

அப்படி நடிக்கும் போதும் இயக்குநர் சொன்னதையே நடிகர்கள் எல்லாரும் செய்துள்ளனர். ஒருவருக்கும் கதை புரியவில்லையாம். அந்த அளவுக்கு சஸ்பென்ஸ் பராமரித்து ரகசியம் காத்துள்ளாராம் இயக்குநர் அஸ்வின் சரவனன்.

மாயா-வில் நடித்தவர்கள் சந்தித்துப் பேசிக் கொண்டாலும் கதையைப் புரிந்து கொள்ள முடியவில்லையாம். ஏனெனில் இது வழக்கமான பேய்க்கதையாக இருக்காதாம். கிராபிக்ஸில் என்னைன்ன செய்யப் போகிறார்களோ?

இந்தப் படத்தில் அறியப்பட்ட தகவல், நயன்தாரா எட்டுமாத கைக்குழந்தைக்குத் தாயாக நடித்துள்ளாராம். எட்டுமாத குழந்தையை வைத்துக் கொண்டு போராடும் அவரது போராட்டம் சீரியஸான சென்டிமெண்டாக  இருக்குமாம்.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions