நயன்தாரா ரசிகர்களுக்கு செம்ம விருந்து

Bookmark and Share

நயன்தாரா ரசிகர்களுக்கு செம்ம விருந்து

தென்னிந்திய சினிமா நடிகைகளில் ஹீரோக்களுக்கு நிகராக ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் நயன்தாரா. இவர் படங்களுக்கு என தனியாக ஓப்பனிங் இருக்கும்.

இந்நிலையில் இவர் சோலோ ஹீரோயினாக நடித்த டோரா படம் விரைவில் வெளிவரவிருக்கின்றது.

ஏற்கனவே இப்படத்தின் சிங்கிள் ட்ராக் ஒன்று செம்ம ஹிட் அடித்தது, இதை தொடர்ந்து இப்படத்தின் டீசர் எப்போது வரும் என காத்திருக்கின்றனர்.

அவர்களுக்காக ஒரு தகவல் வெளிவந்துள்ளது, டோரா படத்தின் டீசர் வரும் 17ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
நயன்தாரா படத்தில் வில்லனாக பிரபுதேவா? ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு
நாளுக்கு நாள் நயன்தாராவுக்கு மவுசு அதிகரிப்பது ஏன் தெரியுமா?
டோரா படத்துக்காக கொள்கையை மாற்றிய நயன்தாரா- போட்டிபோடும் ரசிகர்கள்
நான் நயன்தாராவுக்கு ஜோடியா? சூரி கொடுத்த பதில்
நயன்தாராவின் டோரா படத்திற்காக பிரம்மாண்ட பிளான்! போட்டோ உள்ளே
‘டோரா’ படத்துக்கு தடை கேட்டு வழக்கு 28-ந் தேதி விசாரணை
கடும் அப்செட்டில் நயன்தாரா, அப்படிப்பட்ட படம் இல்லைங்க
‘டோரா’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு: தயாரிப்பாளர் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
நயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்
நயன்தாரா இடத்தில் தமன்னா: வில்லனாகும் பிரபுதேவா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions