மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் நயன்தாரா!

Bookmark and Share

மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் நயன்தாரா!

நயன்தாரா தற்போது இருமுகன் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படம் மாயா படத்தை போன்றே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாம். இதுமட்டுமின்றி இதில் நயன்தாரா பேயாக நடிக்கவிருக்கின்றாராம்.

இப்படத்தை சற்குணம் தயாரிக்க, தற்போதைக்கு டிக் டிக் டிக் என தலைப்பு வைத்துள்ளார்கள் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions