கால்சீட் கொடுக்காததால் நயன்தாரா மீது எழுந்த வதந்தி !

Bookmark and Share

கால்சீட் கொடுக்காததால் நயன்தாரா மீது எழுந்த வதந்தி !

பொதுவாக எந்த ஒரு நடிப்பையும் அசாத்தியமாக செய்து முடிப்பவர் நயன்தாரா. நடிப்பில் தீயாக இருக்கும் நயன்தாரா கால்சீட் விசயத்தில் சொதப்புகிறார் என்றொரு பேச்சு பரவலாக இருந்து வருகிறது.

சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் நீடித்த அந்த பேச்சு, இப்போது தெலுங்கில் அவர் நடித்து வரும் பாபு பங்காரம் படம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து விசாரித்ததில் நயன்தாராவைப்பொறுத்தவரை கால்சீட் விசயத்தில் எப்போதுமே கவனமாக இருப்பாராம். ஆனால் தயாரிப்பாளர்கள்தான் அவர் கொடுத்த கால்சீட்படி படப்பிடிப்பு நடத்தாமல் வெவ்வேறு தேதிகளில் காலசீட் கேட்கிறார்களாம்.

ஆனால் அந்த தேதியில் அவர் வேறு படங்களில் கமிட்டாகியிருப்பதால் மீண்டும் அவர்கள் கேட்கும்போது கொடுக்க முடியவில்லை என்பதால் உடனே நயன்தாரா கால்சீட் தராமல் சொதப்புகிறார் அதனால்தான் படம் தாமதமாகிறது என்று அவர் தலையில் கட்டி விடுகிறார்கள்.

ஆனால் இதில் நயன்தாராவின் சொதப்பல் எதுவும் இல்லை. மேலும் அவர் அவருடைய வேளையில் கவனமாக இருக்கிறார். என்றும் தெரிகிறது.

 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions