இன்று நயன்தாராவின் ரசிகர்களுக்கு செம்ம விருந்து !

Bookmark and Share

இன்று  நயன்தாராவின் ரசிகர்களுக்கு செம்ம விருந்து !

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று கலக்கிக்கொண்டிருப்பவர் நயன்தாரா.

இவருக்காகவே தற்போது இயக்குனர்கள் கதை எழுத ஆரம்பித்துள்ளனர். நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம் திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டது . அதுமட்டுமில்லமல் ரசிகர்களின் பாராட்டுகளை தாண்டி நயன்தாராவுக்கு விருதுகளும் இந்த படத்தின் மூலம் கிடைத்தது.

இந்நிலையில் இப்படம் தெலுங்கு நயன்தாரா ரசிகர்களுக்கு இன்று கர்நாடகாவில் #Karthavyam என்ற பெயரில் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions