ஆகஸ்டில் தொடங்கும் சிவகார்த்திகேயன் – நயன்தாரா படம்!

Bookmark and Share

ஆகஸ்டில் தொடங்கும் சிவகார்த்திகேயன் – நயன்தாரா படம்!

தற்சமயம் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions