குயின் பட ரீமேக்கிள் நடிக்க ஓகே சொன்ன நயன்தாரா!

Bookmark and Share

குயின் பட ரீமேக்கிள் நடிக்க ஓகே சொன்ன நயன்தாரா!

சிறந்த படமாகவும், சிறந்த நடிகைக்காகவும் என இரண்டு தேசிய விருதுகளைப் பெற்று கம்பீர நடைப்போட்ட படம் "குயின்". பாலிவுட்டின் ப்ளாக்பஸ்டர் படமான இப்படத்தின் ரீமேக் தான் இப்போது கோலிவுட்டின் ட்ரெண்ட்.

இப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ரீமேக் உரிமத்தை மொத்தமாக வைத்திருக்கும் தியாகராஜன் முதலில் தான் இயக்குவதாகவும், ஹீரோவாக பிரசாந்த் நடிப்பதாகவும் முடிவெடுத்திருந்தார். ஆனால் இப்படத்தின் மிக முக்கிய அம்சம் நாயகியே.

கங்கனா ரணாவத் அசத்திய நடிப்பில் இங்கே யார் என்ற நிலையில் த்ரிஷா முதல் கோலிவுட்டின் முன்னனி நாயகிகள் அனைவரின் பெயரும் பரீசீலனையில் இருந்தன.

நயன்தாராவிடம் கேட்டபோது ஹீரோவாக பிரசாந்த், இயக்குநராக தியாகராஜன் என்றவுடன் சற்றே தயங்கினார். தற்போது ரேவதி இயக்கம், சுகாசினி திரைக்கதை எல்லாவற்றிற்கும் மேல் இந்தியில் நடித்த அதே ராஜ்குமார் ராவோ இங்கே நடிக்கிறார் என்பதால் சம்மதம் தெரிவித்துள்ளார்.

விரைவில் படப்பிடிப்புகள் துவங்கப்பட உள்ளன. கோலிவுட்டில் ஹீரோயின் சார்ந்த கதைகள் என்றாலே நயன்தாரா தான் என்ற நிலையில் குயின் படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளன. 


Post your comment





Related News
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions