நயன்தாராவின் புது ஆசை – நிறைவேறுமா?

Bookmark and Share

நயன்தாராவின் புது ஆசை – நிறைவேறுமா?

நடிகை நயன்தாரா தற்போது அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கும் ஒரு ஹாரர் திரல்லர் படத்தில் நடித்து வருகிறார். மாயா பாணியில் இதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகி வருகிறது.

முதலில் தமிழில் மட்டுமே எடுக்கப்பட்டு வந்த இப்படம், தற்போது நயன்தாராவின் தெலுங்கு மார்கெட்டை மனதில்கொண்டு தெலுங்கிலும் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்குணம் தயாரிக்கும் இப்படத்தை நேமிசந்த் ஜபக் வெளியிடவுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் இப்படத்துக்கு இசையமைத்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions