அவர்கள் எல்லாம் துப்பு கெட்டவர்கள்- விளாசிய பிரபலம்

Bookmark and Share

அவர்கள் எல்லாம் துப்பு கெட்டவர்கள்- விளாசிய பிரபலம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல இடங்களில் அறப்போராட்டம் நடந்து வருகின்றது. இதற்கு உலகில் உள்ள பல நாடுகளிலிருந்து தமிழ் மக்கள் தங்கள் ஆதரவை தந்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு இத்தனை பிரச்சனை நடக்கும் போது வட இந்திய ஊடகம் ஒன்று கூட இதைப்பற்றி பேசவில்லை, இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வட இந்திய ஊடகங்களை துப்பு கெட்டவர்கள் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?
சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்
சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்
சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா?
சிம்பு கூறிய ஐடியாவால் தான் இந்த திடிர் அறிவிப்பு - இயக்குனர் ஆதிக்
சிம்புவின் அஸ்வின் தாத்தா டீஸர் எப்படி- இதோ விமர்சனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions