ரோம் வாடிகனில் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடும் நயன்!

Bookmark and Share

ரோம் வாடிகனில் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடும் நயன்!

தன் அழகாலும், நடிப்பாலும் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நயன்தாரா இன்று தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே அவரது ரசிகர்கள் நயன்தாரா பிறந்தநாளை #HBDLadySuperstarNayanthara என ட்ரெண்டை உருவாக்கி கொண்டாடிவருகிறார்கள்.

மேலும் நயன்தாரா தனது பிறந்தநாளை ரோம் வாடிகன் சிட்டியில் ரோமின் மிகப்பெரிய சர்ச்சில் போப் ஆசீர்வாதம் பெற்று குடும்பத்தோடு சந்தோஷமாக கோவிலுக்குச் சென்று கொண்டாடுகிறார்.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions