பிரபல நடிகருடன் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா – புகைப்படம் உள்ளே!

Bookmark and Share

பிரபல நடிகருடன் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா – புகைப்படம் உள்ளே!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்படுபவர் நயன்தாரா. இவருக்கு இன்று பிறந்தநாள். இதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று இவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ராஜா இயக்கும் பெயரிடாத படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். எனவே இந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இவருடைய பிறந்தநாளை படக்குழு கிராண்டாக கொண்டாடியுள்ளது.

 


Post your comment





Related News
டோரா படத்துக்காக கொள்கையை மாற்றிய நயன்தாரா- போட்டிபோடும் ரசிகர்கள்
நான் நயன்தாராவுக்கு ஜோடியா? சூரி கொடுத்த பதில்
நயன்தாராவின் டோரா படத்திற்காக பிரம்மாண்ட பிளான்! போட்டோ உள்ளே
‘டோரா’ படத்துக்கு தடை கேட்டு வழக்கு 28-ந் தேதி விசாரணை
கடும் அப்செட்டில் நயன்தாரா, அப்படிப்பட்ட படம் இல்லைங்க
‘டோரா’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு: தயாரிப்பாளர் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
நயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்
நயன்தாரா இடத்தில் தமன்னா: வில்லனாகும் பிரபுதேவா
நயன்தாரா ரூட்டில் செல்லும் அமலா பால்
நயன்தாராவுக்கு கிடைத்த மிகப்பெரிய விருது- அவர் வெளியிட்ட கடிதம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions