நயன்தாரா பட டைட்டில் விவகாரம் – படக்குழு விளக்கம்!

Bookmark and Share

நயன்தாரா பட டைட்டில் விவகாரம் – படக்குழு விளக்கம்!

நடிகை நயன்தாரா தற்போது அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கும் ஒரு ஹாரர் திரல்லர் படத்தில் நடித்து வருகிறார். மாயா பாணியில் இதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்துக்கு ‘டிக் டிக் டிக்’ என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக சில தினங்களாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் படக்குழு தற்போது இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

 


Post your comment





Related News
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions