மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பிய நயன்தாரா- நடுவில் நடந்தது என்ன?

Bookmark and Share

மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பிய நயன்தாரா- நடுவில் நடந்தது என்ன?

நயன்தாரா வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை ஒருபோதும் ரசிகர்களால் தெரிந்து கொள்ளவே முடியாது. ஏனெனில் மிகவும் மர்மமாகவே அவரது விஷயங்கள் நடக்கின்றன.

எழும்பூரில் இவர் பெரிய தொகைக்கு ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி அதில் வசித்து வந்தார். ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை அந்த இடத்தில் இருந்து ஒரு நட்சத்திர ஹோட்டலில் வாடகைக்கு தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நயன்தாரா ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு பழைய வீட்டிற்கே திரும்பி விட்டாராம். எதற்காக இந்த வீட்டை காலி செய்து ஹோட்டலில் தங்கிவிட்டு மீண்டும் இந்த வீட்டிற்கே திரும்பினார் என்பது யாருக்கும் தெரியவில்லை.


Post your comment





Related News
அரசியலில் களமிறங்கும் நயன்தாரா?
படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த வேலைக்காரன் டீம்.!
மீண்டும் இணைந்த `த்ரிஷா இல்லனா நயன்தாரா' கூட்டணி
ஒரே நாளில் 3 மடங்கான அறம் வசூல், வியந்து போன கோலிவுட் – வசூல் நிலவரம் இதோ.!
கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும் அது மட்டும் முடியாது, அடம் பிடிக்கும் நயன் – என்னாச்சு?
என்னை அடுத்த கட்டத்திற்கு நயன்தாரா அழைத்து செல்வார்: இயக்குனர் கோபி நயினார்
தமிழக மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் `அறம்'
நான் நயன்தாராவின் தீவிர ரசிகன் - அறம் பட நடிகர் ஓபன் டாக்.!
அஜித் செய்த சாதனையை நயன்தாராவால் செய்ய முடியுமா?
தமிழக மக்களின் அதிருப்தி மனநிலையை பிரதிபலிக்கும் அறம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions