படத்தின் தொடர் வெற்றியால் நயன்தாரா மகிழ்ச்சி!

Bookmark and Share

படத்தின் தொடர் வெற்றியால் நயன்தாரா மகிழ்ச்சி!

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திருநாள் படம் வெற்றியை கண்டது. இதை தொடர்ந்து தற்போது திரைக்கு வந்திருக்கும் தெலுங்கு படம் ‘பாபுபங்காராம்‘வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் தமிழில் ‘செல்வி’என்ற பெயரில்‘டப்’செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் 4 நாட்களில் ரூ.25 கோடி வசூலித்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் நயன்தாரா.

 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions