தொடரும் நயன்தாராவின் வசூல் சாம்ராஜ்யம்!

Bookmark and Share

தொடரும் நயன்தாராவின் வசூல் சாம்ராஜ்யம்!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். தமிழ் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் இவருக்கு மிகப்பெரிய மவுசு உண்டு.

அண்மையில் தெலுங்கில் வெளியான இவருடைய பாபு பங்காரம் படம் நான்கே நாட்களில் ரூ. 25 கோடி வசூல் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் சமீப காலங்களில் வெங்கடேஷுக்கு கிடைத்த மிகப்பெரிய ஹிட் இது எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions