தெலுங்கிலும் ஹாட்ரிக் அடிப்பாரா நயன்?

Bookmark and Share

தெலுங்கிலும் ஹாட்ரிக் அடிப்பாரா நயன்?

தெலுங்கின் முன்னணி நடிகரான வெங்கடேஷ் உடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. முன்னதாக இவர்கள் நடிப்பில் வெளிவந்த லக்ஷ்மி மற்றும் துளசி படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

இந்த ஜோடி  தற்போது மாருதி இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கு இசை  ஜிப்ரான் என்றும், படத்தின் பெயர் ராதாகிருஷ்ணா என்றும் கூறப்படுகிறது. எனினும் படத்தின் மற்ற அதிகாரப் பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

வெங்கடேஷ், ஜனவரியில்  வெளிவந்த கோபாலா கோபாலா படத்தில் நடித்திருந்தார். அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிக்கிறார்.

தமிழில் வரிசையாக ஹிட் படங்கள் மூலம் கலக்கிக் கொண்டிருக்கும் நயன் மீண்டும் தெலுங்கில் வெங்கடேஷ் உடன் நடிக்கும் இப்படம் வெற்றியடைந்து, இவர்கள் கூட்டணியில் ஹாட்ரிக் அடிக்குமா என  ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.     


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions