தமிழ்நாட்டு மருமகளாகிறார் நயன்தாரா

Bookmark and Share

தமிழ்நாட்டு மருமகளாகிறார் நயன்தாரா

முன்பு படப்பிடிப்பு இருக்கும் போது நடிப்பு மட்டுமே முக்கியம் என்று படப்பிடிப்பில் இருப்பார் நயன்தாரா. சூட்டிங் முடிந்ததும் எஸ்கேப் ஆகிவிடுவார். இடையில் பல சர்ச்சைகளில் மாட்டிய நயன்.

அதையெல்லாம் கடந்து தற்போது தனக்கான ஒரு புது வழியை அமைத்து வருகிறார். அதாவது தன்னுடன் ஜோடி சேர்ந்த நடிகர் நடிகைகளிடம் பகை இருந்தாலும் அதை மறந்து அவர்களிடம் நட்புக்கரம் நீட்டுகிறார்.

அதே போல நயன் நடித்த படங்கள் வெற்றிப் பெற்றால் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பார்ட்டி கொடுத்து அவர்களை மகிழ்விக்கிறார்.

ஏன் இந்த திடீர் மனமாற்றம் என்று பலர் யோசித்த போது நயனுக்கு மிகவும் நெருங்கிய தோழியிடமிருந்து ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அது விரைவில் குஷ்பு மாதிரி தமிழ்நாட்டு மருமகளாக போகிறாராம் நயன். 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions