நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெங்கடேஷ் – நயன்தாரா கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் தெலுங்கு படம் பாபு பங்காரம். இப்படத்தை ரிச்சர்ட் பிரசாத் ஒளிப்பதிவில் மாருதி இயக்கியுள்ளார்.

மேலும் ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் ஜூலை 6-ம் தேதியும் படம் 29-ம் தேதி ஜூலையும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions