நயன்தாராவின் அடுத்த தமிழ் ரிலீஸ் இதுதான்!

Bookmark and Share

நயன்தாராவின் அடுத்த தமிழ் ரிலீஸ் இதுதான்!

‘அம்பாசமுத்திரம் அம்பானி’ இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடித்திருக்கும் ஆக்ஷன் படம் திருநாள். அண்மையில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படத்தில் ‘நீயா நானா’ புகழ் கோபிநாத், மீனாக்ஷி, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 


Post your comment





Related News
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions