பொங்கலுக்கு நயன்தாராவின் 2 படங்கள் ரிலீஸ்!

Bookmark and Share

பொங்கலுக்கு நயன்தாராவின் 2 படங்கள் ரிலீஸ்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவாவுடன் நயன்தாரா நடித்துள்ள ‘திருநாள்’ படத்தை பொங்கல் அன்று திரையிட ஏற்பாடு செய்கின்றனர்.

இதுபோல் சிம்புவுடன் நயன்தாரா நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படமும் பொங்கல் வெளியீடாக வர இருக்கிறது. பல்வேறு பிரச்சினைகள், சிக்கல்களை கடந்து இந்த படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘தாரை தப்பட்டை’யும் பொங்கலுக்கு வருகிறது. அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் ‘ஒருநாள் கூத்து’ படமும் பொங்கல் போட்டியில் உள்ளது.

மேலும் ஜெயம்ரவியின் ‘மிருதன்’,விஷாலின் ‘கதகளி’யும் பொங்கல் தினத்தில் களம் இறங்குகிறது. இந்த வரிசையில்ப்  நயன்தாரா நடிப்பில் 2 படங்கள் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions