பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா!

Bookmark and Share

பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா!

இயக்குனர் க்ரிஷ் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா அமராவதி மன்னனாக நடிக்கிறார். இது பாலகிருஷ்ணா நடிக்கும் 100-வது படமாகும்.

முதலில் இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படத்தில் நயன்தாரா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளாராம். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions