ப்ப்பா.. நயன்தாராவா இது? வியப்பில் ரசிகர்கள் - வைரலாகும் கியூட் புகைப்படம்.!

Bookmark and Share

ப்ப்பா.. நயன்தாராவா இது? வியப்பில் ரசிகர்கள் - வைரலாகும் கியூட் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் விஸ்வாசம், கோலமாவு கோகிலா என டஜன் கணக்கில் கையில் படங்களை வைத்துள்ளார்.

இவருடைய நடிப்பில் வெளியான அறம் படம் மிக பெரிய வரவேற்பையும் புகழையும் பெற்று தந்தது. பல விருதுகளையும் பெற்றது.

இந்நிலையில் தற்போது இவர் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று நடத்தி வரும் world of women 2018 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் செம கியூட்டாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது


Post your comment





Related News
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க? நயன்தாராவால் புலம்பும் ரசிகர்கள்
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
பொது மேடையில் தன்னுடைய காதலனுக்காக நடிகை நயன்தாரா செய்த விஷயம்
இன்று நயன்தாராவின் ரசிகர்களுக்கு செம்ம விருந்து !
மீண்டும் தள்ளி போகும் விஸ்வாசம்? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் - என்ன நடந்தது?
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக இவரா? - அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்.!
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
நயன்தாராவையே பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்த பிரபல நாயகி- யார் தெரியுமா?
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
ஆத்தாடி இந்த நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions