வசூல் ராணியான நயன்தாரா, 4 நாட்களில் 13 கோடி

Bookmark and Share

வசூல் ராணியான நயன்தாரா, 4 நாட்களில் 13 கோடி

நயன்தாராவின் நடிப்பில் கடந்த விநாயகர் சதுர்த்தியன்று வெளியான "மாயா" திரைப்படம் வெளியான 4 நாட்களில் சுமார் 13 கோடியை உலகெங்கும் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. மேலும் வசூல் ராணியாகவும் தற்போது மாறியிருக்கிறார் நயந்தாரா.

இந்தத் தகவலை மாயா படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். 

மாயாவின் இந்த வெற்றியால் மகிழ்ந்து போயிருக்கிறார் எஸ்.ஆர்.பிரபு. மேலும் படத்தைப் பாராட்டிய ரசிகர்கள் மற்றும் தாங்கிப்பிடித்த ஊடகங்கள் அனைவர்க்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரபு கூறியிருக்கிறார்.

 


Post your comment





Related News
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions