வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

Bookmark and Share

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மோகன் ராஜா இயக்கும் பெயரிடாத படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவரது ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்றும் மேலும் நயன்தாராவே இப்படத்தை தயாரிப்பார் என்றும் சமீபத்தில் இணையத்தில் ஒரு செய்தி வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் நடிகை நயன்தாரா தற்போது இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions