கட்டுப்பாட்டைத் தகர்ந்தெரிந்த நயன்!

Bookmark and Share

கட்டுப்பாட்டைத் தகர்ந்தெரிந்த நயன்!

மலையாளத்தில் பாஸ்கர் த ராஸ்கல் படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்ததோடு ஒரு குழந்தைக்குத் தாயாக வீட்டில் ஹோம் மேட் சாக்கலேட்டுகள் செய்து வாழ்வில் முன்னேறும் பெண்ணாகவும் நடித்திருப்பார். 

சொந்த மண்ணான மலையாள சினிமாவாகினும் தமிழுக்கே முன்னுரிமை கொடுத்து இரண்டு வருடத்திற்கு ஒரு படம் வீதம் தெலுங்கு, மலையாளம் என நடித்து வந்தார் நயன்தாரா.

சமீபத்தில் இயக்குநர் சஜன் மம்மூட்டிக் கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தின் கதையை நயனிடம் கொடுத்துள்ளார். மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்துகொண்ட இரு தம்பதிகளின் ஈகோ பிரச்னைகள் அதைச் சூழ்ந்த கதையாம்.

இதுவரை மலையாளத்தில் நயன்தாரா ஏற்றிராதப் பாத்திரம் என்பதால் கதையைப் படித்தவுடன் நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளார்.

மலையாளத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் தான் கொடுக்க வேண்டும் என தனக்குத் தானே போட்டுக்கொண்ட நயன் நல்லகதை என்பதால் கட்டுப்பாட்டைத் தளர்த்துள்ளார்.

 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions