என் வாழ்க்கையை இனி சீரழிக்க விரும்பவில்லை - நயன்தாரா!

Bookmark and Share

என் வாழ்க்கையை இனி சீரழிக்க விரும்பவில்லை - நயன்தாரா!

தமிழ் சினிமாவில் நயன்தாரா பிரபலமாக இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் தான் பணத்தை குவித்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது காரணம் கவர்ச்சியை அதிகம் வெளிப்படுத்தும் நடிகைகளுக்கு அங்கே மவுசு அதிகம் உண்டு இதை சரியாக பயன்படுத்திக்கொண்டவர் நயன்.

அந்த வகையில் நயன்தாராவை வைத்து பல படங்கள் தயாரித்த தொழில் அதிபர் ஒருவரிடம் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா மீண்டும் நயன்தாராவை தன்னுடன் இணைத்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

அந்த தயாரிப்பாளரும் நயனிடம் கேட்டிருக்கிறார் அந்த பேச்சுக்கே இடமில்லை என்னுடைய வாழ்க்கையை இனிமேலும் சீரழித்துக்கொள்ள நான் தயாராக இல்லை இப்போது நல்ல மனநிலையில் இருக்கிறேன் நல்ல வாழ்க்கையை அமைத்துகொள்வேன் என்று கூறிவிட்டாராம் நயன்தாரா. யாரை மனதில் வைத்து இப்படி கூறினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions