வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

Bookmark and Share

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட படம் கத்தி. இப்படம் சிரஞ்சீவி நடிப்பில் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இது சிரஞ்சீவி நடிக்கும் 150-வது படமாகும்.

இப்படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் நடிகை நயன்தாரா தற்போது இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக தன்னை யாரும் சந்தித்து பேசவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions