நயன்தாராவுடன் ஐந்தாவது முறையாக இணையும் மம்முட்டி!

Bookmark and Share

நயன்தாராவுடன் ஐந்தாவது முறையாக இணையும் மம்முட்டி!

தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா ஒரு ஹீரோவுடன் இரண்டு முறை நடித்தார் என்றால் அபூர்வம். ஆனால் அதனை முறியடிக்கும் விதமாக தொடர்ந்து நான்கு படங்களை மலையாள மெகாஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ளார் நயன்தாரா.

இந்த அதிர்ச்சியை தொடர்ந்து தற்போது “மை டாட் டேவிட்” என்ற படத்தில் ஐந்தாவது முறையாக மம்முட்டியுடன் ஜோடி சேரவுள்ளார் நயன்தாரா. அறிமுக இயக்குனர் ஹனீப் அதேனி இயக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions