இணையத்தில் ட்ரெண்டாகும் நயன்தாரா, தெறிக்க விடும் ரசிகர்கள் - விசியம் என்ன தெரியுமா?

Bookmark and Share

இணையத்தில் ட்ரெண்டாகும் நயன்தாரா, தெறிக்க விடும் ரசிகர்கள் - விசியம் என்ன தெரியுமா?

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாகவும் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் விளங்கி வருபவர் நயன்தாரா.

இவர் முதல் முதலாக ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகி இருந்த ஐயா படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார், பின்னர் தன்னுடைய அசாத்திய நடிப்பினால் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

அஜித், விஜய், ரஜினி, சூர்யா, சிம்பு, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

 மேலும் நயன்தாரா திரையுலகிற்கு வந்து நேற்றுடன் ( டிசம்பர் 25 ) 14 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன, இதனை நயன்தாரா ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions