நயன்தாரா ஒரு லேடி சூர்யா – புகழும் பிரபல இயக்குனர்!

Bookmark and Share

நயன்தாரா ஒரு லேடி சூர்யா – புகழும் பிரபல இயக்குனர்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. இப்படம் இன்று (மே 27-ம் தேதி) உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இதன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாண்டிராஜ் கூறியதாவது, ” காலை 9 மணிக்கு ஷூட்டிங் என்றால் நயன்தாரா சரியாக 8.50-க்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார்.

எனக்கு தெரிந்து சூர்யாவுக்கு பின்னர் படப்பிடிப்புக்கு சரியாக வருபவர் நயன்தாராதான். எனவே அவரை நாம் ஒரு லேடி சூர்யா என்று தாராளமாக அழைக்கலாம்” என்றார்.

 


Post your comment





Related News
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions