கதையை மாற்ற நினைத்த இயக்குனரை தடுத்த நயன்தாரா

Bookmark and Share

கதையை மாற்ற நினைத்த இயக்குனரை தடுத்த நயன்தாரா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது.நயன்தாரா நடித்திருக்கும் அறம் படம் அடுத்து வெளியாக இருக்கிறது. படக்குழுவும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக உள்ளனர்.

இந்த நிலையில் படத்தை பற்றி இயக்குனர் கோபிநயினார் பேசும்போது, நான் எழுதிய திரைக்கதை படி நயன்தாரா 20 நிமிடம் கழித்து தான் அறிமுகமாவார். ஆனால் நயன்தாரா தான் இப்படத்தில் நடிக்கிறார் என்று தெரிந்ததும் நான் திரைக்கதையை மாற்ற முடிவு செய்தேன்.

ஆனால் நயன்தாரா தான் முதலில் இருந்தபடியே இருக்கட்டும், அதுதான் படத்திற்கு சரியாக இருக்கும் என்று கூறியதாக இயக்குனர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்! ரசிகர்கள் உற்சாகம்
நயன்தாராவுக்கு சம்மதம் தெரிவித்த யோகி பாபு
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
நயன்தாராவிற்காக சிவாவிடம் கோரிக்கை வைத்த அஜித் - வெளிவராத விஸ்வாச ரகசியம்.!
கேங்ஸ்டர் காமெடி படத்தில் நயன்தாரா
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க? நயன்தாராவால் புலம்பும் ரசிகர்கள்
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
பொது மேடையில் தன்னுடைய காதலனுக்காக நடிகை நயன்தாரா செய்த விஷயம்
ப்ப்பா.. நயன்தாராவா இது? வியப்பில் ரசிகர்கள் - வைரலாகும் கியூட் புகைப்படம்.!
இன்று நயன்தாராவின் ரசிகர்களுக்கு செம்ம விருந்து !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions