தமிழில் வெளியாகும் நயன்தாராவின் தெலுங்கு படம்!

Bookmark and Share

தமிழில் வெளியாகும் நயன்தாராவின் தெலுங்கு படம்!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக இவர் பாபு பங்காரம் எனும் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி தெலுங்கில் மட்டும் வெளியாவதாக இருந்தது. ஆனால் நயன்தாராவுக்கு தமிழில் இருக்கும் மவுசை உணர்ந்த படக்குழு தற்போது இப்படத்தை செல்வி எனும் பெயரில் தமிழில் டப் செய்து அதேநாளில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

 


Post your comment





Related News
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions