விரைவில் நயன்தாராவிற்கு திருமணம், அதுவும் இந்த படம் ரிலீஸ்க்கு முன்னடியா?

Bookmark and Share

விரைவில் நயன்தாராவிற்கு திருமணம், அதுவும் இந்த படம் ரிலீஸ்க்கு முன்னடியா?

தமிழ் சினிமாவில் எந்நேரமும் பிஸியாக இருக்கும் நடிகைகள் எப்போதும் திருமணங்களை பற்றி யோசிப்பது இல்லை, அப்படிதான் இதுவரை அனுஷ்காவும் நயன்தாராவும் இருந்து வருகின்றனர்.

நயன்தாரா சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு கால்சீட் கொடுத்துள்ளார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே திருமணத்தை முடித்து விட திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் வந்தால் தான் திருமணம் எப்போது என உறுதியாக தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
நயன்தாராவையே பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்த பிரபல நாயகி- யார் தெரியுமா?
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
ஆத்தாடி இந்த நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
இந்திய அளவில் அஜித், நயன்தாராக்கு கிடைத்த பெருமை - புகைப்படத்தை பாருங்க.!
விஸ்வாசம் படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா? - மாஸ் காட்டும் ரசிகர்கள்.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே.!
நயன்தாரா பற்றி கேட்காதீங்க, கொதித்த பிரபல முன்னணி நடிகை - யார்? ஏன் தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions